Posts

Showing posts from August, 2021

ஆசைகள் கோடி

  என்னில் அடங்கி இருக்கும் கோடான கோடி  ஆசைகள்...ஒரு சிலவை இதோ...                இவ்வுலகம் வசந்த சோலையாக மாற ஆசை                வரட்சி இல்லா பசுமை நிறைய  ஆசை                துன்பங்கள் நீங்கி இன்பம் மலர ஆசை                தீமைகள் விலகி நன்மைகள் பெருக ஆசை                யுத்தங்கள் இல்லா உலகில் அமைதி நிலவ ஆசை                கலைகள் கலந்த ஞானம் ஒளிர ஆசை               மனிதருள் நல்நேசம் வளர ஆசை                நோய்கள் இல்லா தேகம் உள்ள ஆசை                காமம் குறைந்த காதல் கனிய ஆசை                ஈருடல் ஓர் ...